நைனா சிங் செளதாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைனா சிங் சௌதாலா
Naina Singh Chautala
அரியானா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்சுக்வீந்தர் செரோன்
தொகுதிபாத்ரா
பதவியில்
2014-2019
முன்னையவர்அஜய் சிங் சௌதாலா
பின்னவர்அமித் சிகாக் சௌதாலா
தொகுதிதாப்வாலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 திசம்பர் 1966 (1966-12-08) (அகவை 57)
தாரோலி, இசார், அரியானா, இந்தியா
குடியுரிமைஇந்தியா
அரசியல் கட்சிஜனநாயக ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய லோக் தளம் ( திசம்பர் 2008 வரை)
துணைவர்அஜய் சிங் சௌதாலா
பிள்ளைகள்துஷ்யந்த் சவுதாலா, திக்விஜய சௌதாலா
வாழிடம்(s)சிர்சா, அரியானா
தொழில்அரசியல்வாதி

நைனா சிங் சௌதாலா (NainaSingh Chautala) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சனநாயக சனதா கட்சியின் உறுப்பினரான இவர் அரியானா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். சாக்ரி தாத்ரி மாவட்டத்திலுள்ள பத்ரா நகர் தொகுதியில் போட்டியிட்டு சௌதாலா சட்டமன்ற உருப்பினர் ஆனார். முன்னதாக இவர் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அரியானா மாநிலத்தின் சட்டமன்ற தொகுதியாக இருந்த தப்வாலியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]அஜய்சிங் சௌதாலாவை நைனாசிங் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு துசியந்து சௌதாலா, திக்விஜய் சௌதாலா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். பீம்சிங் கோதாரா மற்றும் காண்டா தேவி கோதாரா தம்பதியரின் மூன்றாவது மகள் நைனாசிங் சௌதாலா என்பதாகும்.

இந்திய தேசிய லோக்தளம் கட்சி பிளவுக்குப் பிறகு தனது மகனின் கட்சியான சனநாயக் சனதா கட்சியில் சேர்ந்தார். இக்கட்சியில் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "JJP Considering Dushyant’s Mother NainaChautala for Haryana Deputy CM Post: Report". News18. https://www.news18.com/news/politics/jjp-considering-dushyants-mother-naina-chautala-for-haryana-deputy-cm-report-2363147.html. பார்த்த நாள்: 28 October 2019. 
  2. "Abhay Chautala Removed As Leader Of Opposition From Haryana Assembly". NDTV.com.
  3. "Disqualification issue: 4 INLD MLAs to file reply on Wednesday | Gurgaon News - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைனா_சிங்_செளதாலா&oldid=3522816" இலிருந்து மீள்விக்கப்பட்டது