நேட்ரோபைலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேட்ரோபைலைட்டு
Natrophilite
அமெரிக்காவின் பேர்பீல்டு மாகாணத்தில் கிடைத்த நேட்ரோபைலைட்டு கனிமத்தின் மெல்லிய பூச்சும் உடைந்த நிரப்பிகளும்
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNaMnPO4
இனங்காணல்
நிறம்ஆழ்ந்த மஞ்சள் முதல் இள்மஞ்சள் வரை
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்புதனித்தன்மை/ நன்று
முறிவுஒழுங்க்கற்ற / சம்மற்று
விகுவுத் தன்மைநொறுங்க்கும்
மோவின் அளவுகோல் வலிமை4 12 - 5
மிளிர்வுமங்கலான பளபளப்பும் உயவுத்தன்மையும்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்,ஒளிகசியும்
ஒப்படர்த்தி3.41 கி/செ.மீ3


நேட்ரோபைலைட்டு (Natrophilite) என்பது NaMnPO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். தூய நிலையில் இக்கனிமம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இக்கனிமத்தின் படிகங்கள் நேர்ச்சாய்சதுரம் முதல் இரட்டை கூர்நுனிக்கோபுரம் வரையிலான படிக வடிவங்க்களைக் கொண்டிருக்கிறது. மேலும், இப்படிகங்கள் ஒளிபுகும் தன்மையும் ஒளி கசியும் தன்மையும் கொண்டவையாக உள்ளன. மோவின் அளவுகோலில் 4.5 மற்றும் ஐந்து என்ற கடினத்தன்மை அளவை பெற்றுள்ள இக்கனிமம் கதிரியக்கப் பண்பு அற்றதாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேட்ரோபைலைட்டு&oldid=2610933" இலிருந்து மீள்விக்கப்பட்டது