நுவான் சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நுவான் சியா


கம்பூச்சியா மக்கள் பேரவையின்
அமர்வுக்குழுத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 13, 1976 – சனவரி 7, 1979
துணைத்தலைவர் கம்பூச்சியா மக்கள் பேரவையின் அமர்வுக்குழுத் துணைத்தலைவர் இங்குவான் காங்

சனநாயக கம்பூச்சியாவின் பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 27, 1976 – அக்டோபர் 25, 1976
முன்னவர் போல் போட்
பின்வந்தவர் போல் போட்
அரசியல் கட்சி கம்பூச்சியா பொதுவுடமைக் கட்சி

பிறப்பு 27 ஜூலை 1926 (1926-07-27) (அகவை 87)
பட்டம்பங், பிரெஞ்சு இந்தோசீனா
வாழ்க்கைத்
துணை
லை கிம்செங்[1]
பிள்ளைகள் நுவான் சே,[2] மேலும் 2 பிள்ளைகள்[1]

நுவான் சியா (Nuon Chea ), சில நேரங்களில் லாங் புன்ருயாட் (Long Bunruot) (பிறப்பு சூலை 7, 1926)[3] கம்போடியாவின் முன்னாள் பொதுவுடமை அரசியல்வாதியும் கெமர் ரூச்சின் முன்னாள் முதன்மை கருத்தாளரும் ஆவார். 1975-1979 ஆண்டுக்காலத்தில் கம்போடியப் படுகொலை நடந்த போல் போட் ஆட்சியில் இரண்டாமிடத்தில் இருந்த இவர் பொதுவாக "உடன்பிறப்பு இரண்டு" என்று அறியப்பட்டார். நுவான் சியா இந்தப் படுகொலையில் பங்குபெற்றதற்காக ஐக்கிய நாடுகள் நடத்தும் குற்றவிசாரணையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார். இவருடன் மூன்று முன்னாள் கெமர் ரூச் பெரும் தலைவர்கள், லெங் சாரி, கியூ சம்ஃபான், லெங் திரித் ஆகியோரும் இந்தக் குற்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர். [4]


தொடர்புடைய திரைப்படம்[தொகு]

  • எனிமீஸ் ஆஃப் தி பீப்பிள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Provisional Detention Order (Ordonnance de placement en détention provisoire), Extraordinary Chambers in the Courts of Cambodia, retrieved August 7, 2009
  2. Top Khmer Rouge leader arrested in Cambodia, 19 September 2007, The Independent
  3. Nuon Chea Said To Have Ordered Torture
  4. Associated Press, U.N. court likely to try Khmer Rouge leaders in mid 2011,[1], September 7, 2010.
  • Lynch, David J. (March 21, 2005). "Cambodians hope justice will close dark chapter". USA Today, p. 14A - 15A
  • Watkin, Huw (December 30, 1998). "Guerillas 'sorry' for genocide". The Australian, p. 8

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நுவான்_சியா&oldid=1366532" இருந்து மீள்விக்கப்பட்டது