நீர்த் தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நீர்த் தரம் என்பது நீரின் ஒரு பெளதீக, வேதிய, உயிரிய பண்பு ஆகும். இது மனிதர் மற்றும் பிற உயிரினங்களின் தேவைகளுக்கு ஏற்ற தூய நிலையில் நீர் உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். குடிநீர் மற்றும் சுற்றாடல் நீர் நிலைகள் தூய்மையாக அமைவது அந்தச் சுற்றாடலின் நலத்தின் ஒரு பிரதிபலிப்பு ஆகும். குடிநீர் மற்றும் சுற்றாடல் நீர் நிலைகளின் தரம் குன்றினால் பல்வேறு மோசமான உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீர்த்_தரம்&oldid=1454462" இருந்து மீள்விக்கப்பட்டது