நில வள வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நில வள வங்கி  ஒரு சிறப்பு வகையான வங்கியாகும், மற்றும் வைப்புகளை ஏற்று, வணிக கடன்கள் செய்து, மற்றும் அடிப்படை முதலீட்டுகளை  வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குகிறது. இதன்எ முக்கிய நோக்கம் நிலம், விவசாயம் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தி அதிகரிப்பது ஆகும். அதன் கிளைகள் மூலம் நேரடியாக உறுப்பினர்களுக்கு நீண்ட கால நிதியை வழங்குகிறது. [1]

வரலாறு[தொகு]

முதல் நில வள வங்கி 1920 ல் பஞ்சாப் மாநிலத்தில் ஜங்கில் துவங்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதன்முதலில்  தொடங்கப்பட்ட போதிலும், 1929 ஆம் ஆண்டில் சென்னையில் நில வள  வங்கி நிறுவப்பட்டது . அது இல்லாமல்,  நில அடமான வங்கிகள், விவசாய வங்கிகள், விவசாய வளர்ச்சி வங்கிகள் நவீன உலகில் நில மேம்பாட்டு வங்கிகள் என அழைக்கப்படுகின்றன.

வகை[தொகு]

 நில வள வங்கிகளில்   பல்வேறு வகையான செயல்பாடுகள் உள்ளன. அவைகள் தங்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்புகளில்  வேறுபடுகின்றன. சில மாநில அடிப்படையிலும் , சில கூட்டுறவு அடிப்படையிலும் மற்றும் சில தனியார் அடிப்படையிலும், கூட்டு பங்கு கொள்கைகளையும் ஒருங்கிணைத்து ெசயல்படுகிறது..

நிதிகள்[தொகு]

  1. Share capital
  2. Deposits from members or non-members
  3. Issue of debentures
  4. Accepting deposits
  5. Reimbursements of subsidies from the government
  6. Other funds

கடன்கள் மற்றும் முன்னேற்றங்கள்[தொகு]

நில வள வங்கி பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கு நீண்டகால நிதியை வழங்குகிறது. ஒரு உறுப்பினரின் கடன் வாங்கும் திறன் பொதுவாக வங்கியில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. நிலம் அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட கடன்கள் 20 முதல் 30 வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும், கடனை 50% வரை வழங்கலாம் அல்லது 30 மடங்கு வருவாய் இருக்க வேண்டும்.  முழுமையான சரிபார்ப்பு மற்றும் கடனுக்கான தேவைக்கு பிறகு மட்டுமே கடன்கள் வழங்கப்படுகின்றன. இவ்வகையான கடன்களுக்கு வட்டி விகிதங்கள் பொதுவாக குறைவாகவும், விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் திறனுடையவராக இருக்க வேண்டும்ட. கடனை திருப்பி செலுத்தும் திறன் உள்ளவா்கள் 11 முதல் 12% வரை உள்ளனர்.

குறிப்பிட தக்க வங்கிகள் [தொகு]

  • Progoti Co-operative Land Development Bank Limited
  • National Co-operative Agriculture & Rural Development Banks Federation Limited
  • Orissa Provincial Co-operative Land Mortgage Bank Limited
  • Delta Land Development Limited
  • Land and Agricultural Development Bank of South Africa

Kerala State Co Operative Agricultural and Rural Development Bank (KSCARDB)

குறிப்புகள்[தொகு]

  1. TNAU. "LAND DEVELOPMENT BANK". TNAU Agritech Portal. பார்க்கப்பட்ட நாள் 8 January 2014. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_வள_வங்கி&oldid=3215788" இலிருந்து மீள்விக்கப்பட்டது