நிலைத்த மேம்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலைத்த மேம்பாடு என்பது மனித தேவைகளுக்காக மூலப்பொருள் உபயோகிக்கும் பொழுது சூழ்நிலைக்கு தீங்கு விளைவிக்காமலும் மேலும் அடுத்தவரும் தலைமுறைகளுக்கு தேவையான மூலப்பொருள்களை பாதுகாப்பது ஆகும்.