நிலவு மறைப்பு நாற்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டு வாரியாக நிலவு மறைப்பு நாற்தொடர் நிகழ்ந்த முறை.

வானியலில் முழு நிலவு மறைப்பு, ஒன்றை அடுத்து ஒன்றாக, நான்கு தொடராக நிகழும் தோற்றப்பாடு நிலவு மறைப்பு நாற்தொடர் (tetrad) எனப்படும்.[1] இது அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் ஆறு மாத இடைவெளிகளில் இடம்பெறும்.

நிலவு மறைப்பு நாற்தொடர் நிகழ்வுப் பட்டியல்[தொகு]

1949-2000[தொகு]

சாரோசு காணும்
நாள்
வரைபடம் சாரோசு காணும்
நாள்
வரைபடம்
1949-1950
இறங்கு கணு   ஏறு கணு
121 1949 ஏப் 13
மொத்தம்
126 1949 அக் 07
மொத்தம்
131 1950 ஏப் 02
மொத்தம்
136 1950 செப் 26
மொத்தம்
1967-1968
இறங்கு கணு   ஏறு கணு
121 1967 ஏப் 24
மொத்தம்
126 1967 அக் 18
மொத்தம்
131 1968 ஏப் 13
மொத்தம்
136 1968 அக் 6
மொத்தம்
1985-1986
இறங்கு கணு   ஏறு கணு
121 1985 மே 04
மொத்தம்
126 1985 அக் 28
மொத்தம்
131 1986 ஏப் 24
மொத்தம்
136 1986 அக் 17
மொத்தம்

2001-2051[தொகு]

சாரோசு காணும்
நாள்
வரைபடம் சாரோசு காணும்
நாள்
வரைபடம்
2003-2004
இறங்கு கணு   ஏறு கணு
121
2003 மே 16
மொத்தம்
126
2003 நவ 09
மொத்தம்
131
2004 மே 04
மொத்தம்
136
2004 அக் 28
மொத்தம்
2014-2015
இறங்கு கணு   ஏறு கணு
122
2014 ஏப் 15
மொத்தம்
127 2014 அக் 08
மொத்தம்
132 2015 ஏப் 04
மொத்தம்
137 2015 செப் 28
மொத்தம்
2032-2033
இறங்கு கணு   ஏறு கணு
122 2032 ஏப் 25
மொத்தம்
127 2032 அக் 18
மொத்தம்
132 2033 ஏப் 14
மொத்தம்
137 2033 அக் 08
மொத்தம்
2043-2044
இறங்கு கணு   ஏறு கணு
123 2043 மார் 25
மொத்தம்
128 2043 செப் 19
மொத்தம்
133 2044 மார் 13
மொத்தம்
138 2044 செப் 07
மொத்தம்
2050-2051
இறங்கு கணு   ஏறு கணு
122 2050 மே 06
மொத்தம்
127 2050 அக் 30
மொத்தம்
132 2051 ஏப் 26
மொத்தம்
137 2051 அக் 19
மொத்தம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Total Penumbral lunar eclipses, Jean Meeus, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவு_மறைப்பு_நாற்தொடர்&oldid=1835076" இலிருந்து மீள்விக்கப்பட்டது