நிறுத்தக்குறிகள் (தமிழ் நடை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிறுத்தக்குறிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிறுத்தக்குறிகள் (punctuation marks) பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.

பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நிறுத்தக்குறிகள் பின்வருவன:

  1. கால்புள்ளி (தமிழ் நடை) - (,)
  2. அரைப்புள்ளி (தமிழ் நடை) - (;)
  3. முக்கால்புள்ளி (தமிழ் நடை) -(:)
  4. முற்றுப்புள்ளி (தமிழ் நடை) - (.)
  5. புள்ளி (தமிழ் நடை) - (.)
  6. முப்புள்ளி (தமிழ் நடை) - (...)
  7. கேள்விக்குறி (தமிழ் நடை) -(?)
  8. உணர்ச்சிக்குறி (தமிழ் நடை) - (!)
  9. இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) - (" ")
  10. ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை) - (' ')
  11. தனி மேற்கோள்குறி (தமிழ் நடை) - ( ' )
  12. மேற்படிக்குறி (தமிழ் நடை) - ( " )
  13. பிறை அடைப்பு (தமிழ் நடை) - ( )
  14. சதுர அடைப்பு (தமிழ் நடை) - [ ]
  15. இணைப்புக்கோடு; இணைப்புக்கோடு (தமிழ் நடை); இடைக்கோடு - ( - )
  16. சாய்கோடு (தமிழ் நடை) - (/)
  17. அடிக்கோடு (தமிழ் நடை) - (_)
  18. உடுக்குறி (தமிழ் நடை) - (*)


மேலே தரப்பட்ட ஒவ்வொரு நிறுத்தக்குறி பற்றியும் தனிக் கட்டுரைகள் விக்கியில் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.
  2. ஆங்கில விக்கியில்