நிர்மலா பூரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்மலா பூரியா (Nirmala Bhuria) இந்தியாவில் மத்தியப் பிரதேச அரசின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு ஜபுவா மாவட்டத்தில் உள்ள பெட்லவாட் சட்டமன்றத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] நிர்மலா மூத்த பழங்குடித் தலைவர் திலீப் சிங் பூரியாவின் மகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Other States / Madhya Pradesh News : Chauhan allocates Ministers' portfolios". Archived from the original on 11 June 2008. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_பூரியா&oldid=3870315" இலிருந்து மீள்விக்கப்பட்டது