நிசாம் உதீன் செளத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசாம் உதீன் சௌத்ரி
Nizam Choudhury
হাজী নিজাম উদ্দিন চৌধুৰী
Member of the அசாம் சட்டமன்றம் சட்டமன்றம்
for அலிப்பூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்மந்திர் ராய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நிசாம் உதீன் செளத்ரி

31-12-1972
பஞ்சகிராமம்
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
துணைவர்சாய்ரா பேகம் சௌத்ரி
பிள்ளைகள்2 மகன் மற்றும் 3 மகள்கள்.
வேலைவணிகர், அரசியல்வாதி

நிசாம் உதின் சௌத்ரி (Nizam Uddin Choudhury) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சி அரசியல்வாதியாவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அல்காபூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அசாம் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "AIUDF releases first list of candidates". Assam Tribune. 13 March 2016 இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161126133119/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=mar1316%2Fat051. பார்த்த நாள்: 20 September 2019. 
  2. MP, DC pitch for time-bound implementation of programmes [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Indo-Bangla border at Cachar shocks MLAs". Archived from the original on 27 November 2016. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாம்_உதீன்_செளத்ரி&oldid=3632949" இலிருந்து மீள்விக்கப்பட்டது