நிக் நைட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிக் நைட் | ||||
| படிமம்:Nickknightattaunton.jpg |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 17 | 100 | ||
| ஓட்டங்கள் | 719 | 3637 | ||
| ஓட்ட சராசரி | 23.96 | 40.41 | ||
| 100கள்/50கள் | 1/4 | 5/25 | ||
| அதியுயர் புள்ளி | 113 | 125* | ||
| பந்து பரிமாற்றங்கள் | 0 | 0 | ||
| விக்கெட்டுகள் | 0 | 0 | ||
| பந்துவீச்சு சராசரி | N/A | N/A | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | N/A | N/A | ||
| 10 விக்/ஆட்டம் | N/A | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | N/A | N/A | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 26/0 | 44/0 | ||
|
ஆகத்து 18, 2005 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
நிக் நைட் (Nick Knight, பிறப்பு: நவம்பர் 28 1969, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 100ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 - 1997 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.