கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக் கிலெஸ்பி (Nick Gillespie பிறப்பு: ஆகத்து 8, 1963) Reason.com, Reason.tv ஆகியவற்றின் ஆசிரியர். இவர் பகுத்தறிவு என்ற இதழின் ஆசிரியராக 2000 இருந்து 2008 வரை கடமையாற்றினார். சுதந்திரவாதக் கொள்கைகளை தெளிவாக எடுத்துரைப்பதில் வல்லவர்.
வெளி இணைப்புகள் [தொகு]