நாலந்தா மகா வித்தியாலயம், எல்பிட்டிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாலந்தா மகாவித்தியாலயம், எல்பிட்டிய
வகைதேசியப் பாடசாலை
உருவாக்கம்1940களில்
சார்புபௌத்தம்
அமைவிடம்
எல்பிட்டிய
,

நாலந்தா மகாவித்தியாலயம், எல்பிட்டிய (Nalanda Maha Vidyalaya, Elpitiya) தென் மாகாணம், காலி மாவட்டத்தில் எல்பிட்டிய எனுமிடத்தில் அமைந்துள்ள பௌத்தப் பாடசாலைகளில் ஒன்றான இதுவொரு தேசியப் பாடசாலையாகும். இப்பாடசாலை 2ம் உலக மகாயுத்த காலகட்டமான 1940 ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் தற்போது 1000 மாணவர்கள் அளவில் கல்வி கற்கின்றனர். தரம் 1 - 13 வரையிலான வகுப்புக்கள் இங்கு காணப்படுகின்றன.

வெளியிணைப்புக்கள்[தொகு]