நல்ல நேரம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நல்ல நேரம்
Nalla Neram Serial.jpg
வகை நாடகம்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஒளிபரப்பு நேரம் தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஜீ தமிழ்

நல்ல நேரம் இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (திங்கள் முதல் வெள்ளி வரை) இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை தேவர் பிலிம்ஸ் தயாரிகிறது. ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்டு, இரண்டு பெரிய மனிதர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை சொல்வதே இத்தொடர்.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]