நல்லம்பல் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லம்பல் ஏரி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரே ஏரி ஆகும்.[1] காரைக்கால் மாவட்டத்தில் இயற்கையாக உருவான ஏரிகள் இல்லை எனவே விவசாயிகளின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதுச்சேரி அரசு இந்த ஏரியைச் செயற்கையாக உருவாக்கியது. இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தையும் அரசு செயல்படுத்த உள்ளது.[2] இதற்காக புதுச்சேரி அரசு 4.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய ஏரிகள் வெட்டும் திட்டம்: காரைக்கால் மாவட்ட விவசாய, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுமா?" (in ta). இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article9419485.ece. பார்த்த நாள்: 14 June 2019. 
  2. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/dec/03/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-3050456.html
  3. https://www.thehindu.com/news/cities/puducherry/tourism-spurring-economic-growth/article6982014.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லம்பல்_ஏரி&oldid=3293203" இலிருந்து மீள்விக்கப்பட்டது