நரேசு கெளசிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரேசு கெளசிக்கு (Naresh Kaushik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதீய சனதா கட்சியைச் சேர்ந்த இவர் 2014 ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு பகதூர்கர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-09-02. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேசு_கெளசிக்கு&oldid=3635736" இலிருந்து மீள்விக்கப்பட்டது