நம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Rainbow flag

பாலியல் நாட்டம்/
பாலின அடையாளம்
பாலினம்
பாலியல் நாட்டம்
மூன்றாம் பால்
தற்பால்சேர்க்கை
இருபால்சேர்க்கை
எதிர்பால்சேர்க்கை
திருநங்கை
திருநம்பி
நங்கை
நம்பி
நங்கை, நம்பி, ஈரர், திருனர்
கோணல் கோட்பாடு
அமைப்புகள்
ஸ்ருஷ்டி மதுரை
சினேகிதன் (அமைப்பு)
ஓரினம்.நெட்
சகோதரி (அமைப்பு)
நபர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
இப்படிக்கு ரோஸ்
லிவிங் ஸ்மைல் வித்யா
திருநங்கை ரேவதி[1][2]
திருநங்கை சொப்னா[3][4][5]
ரோஸ் வெங்கடேசன்
கூத்தாண்டவர் திருவிழா
திருநங்கை தினம்

தொகு
Marcha-buenos-aires-gay2.jpg

நம்பி அல்லது ஓரின சேர்க்கை ஆண் (ஆங்கிலம்: Gay) என்பது தற்பால் ஈர்ப்புக் கொண்ட ஒரு ஆணைக் குறிக்கப் பயன்படும் சொல் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான காதல் அல்லது பாலியல் ஈர்ப்பையும் இது குறிக்கிறது எனலாம். தமிழ் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர் தம்மைக் குறிக்க "நம்பி" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.[6]

ஒருபால்ஈர்ப்பு என்பது ஒரு பாலின ஈர்ப்பு இது ஒரு பாலினம் இல்லை. திருநங்கை சமூகத்தில் இது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. திருனருக்கும் ஒருபால்ஈர்புக்கும் ரொம்ப தூரம் இரண்டும் எதிர் முனை போல.[7]

ஒரு ஆண், பெண் எதிர்பால் காதல் உறவைப் போலத்தான் ஒருபால் காதல் உறவும் இங்கு ஆண், பெண் என்ற இருமை இல்லை. எப்போதும் காதல், காமம், நட்பு, பாசம் என்ற பெயர் கடந்த மனதை நிறைக்கும் உறவை பெறுவது ஒரு அழகான வாழ்க்கையின் ஆரம்பம்.

ஆண்களை விரும்பும் எல்லா ஆண்களுக்கும் பெண்களை பிடிக்காது என்ற அவசியம் இல்லை. ஒரு ஆண் தான் மற்றொரு ஆண் மீது வைத்திருக்கும் காதலை வெளிபடுத்துவது என்பது இன்றைய சமூகத்தில் மிகவும் கடினம். குடும்பம், ஜாதி, மதம்,என்று படித்த மற்றும் படிக்காத முட்டாள்கள் என்று பல காரணத்தை இதற்கு காட்டலாம் .முதலில் ஒரு ஆண் தன் காதலனாக கருதும் ஆணிடம் இதை வெளிப்படையாக பேச அதிக மனத்தெளிவும், தைரியமும் வேண்டும். பெரும்பாலான ஓரின காதல் வெறும் நட்பு என்ற போலி போர்வையில் மறைந்து விடுகிறது. ஓரினம் சார்ந்து களவியலில் ஈடுபடும் எல்லா ஆண்களும் ஒருபால் காதல் ஈர்ப்பு உள்ளவர்களாக மாறி விட மாட்டார்கள். தனிநபர் சார்ந்த தனிப்பட்ட விஷயம் தான் இது.

எப்படி எதிர்பால் ஈர்ப்பு காதலில் ஒரு பெண்ணுக்கு பிடித்ததை ஆண் செய்கிறானோ அதை போல் இங்கு ஒரு ஆணுக்கு பிடித்ததை இன்னொரு ஆண் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பான். அவனுடைய நடை, உடைகளில் மிகவும் கவர்ச்சிகரமாக தன் காதலனுக்கு தெரிய வேண்டும் என்று ஆசை படுவான். மணிகணக்கில் தன் காதலனுடன் அர்த்தமற்று உரையாட வேண்டும் என்ற ஆசை இங்கும் முதல் காதல் வாய்ப்பவர்களுக்கு உண்டு.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.newindianexpress.com/cities/hyderabad/In-Pursuit-of-an-Identity/2014/11/03/article2504748.ece
  2. http://srishtiglobal.org/main/node/104
  3. http://timesofindia.indiatimes.com/city/madurai/Transgenders-protest-demanding-name-change-in-certificates/articleshow/34351467.cms
  4. http://ibnlive.in.com/news/swapna-the-first-transgender-to-take-a-civil-services-examination/437185-62-128.html
  5. http://www.thehindu.com/news/cities/Madurai/recognised-as-woman-transgender-takes-tnpsc-exam/article5413775.ece
  6. Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. ISBN 9781500380939. OCLC 703235508. 
  7. [1]
  8. [2]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நம்பி&oldid=1716442" இருந்து மீள்விக்கப்பட்டது