நமச்சிவாய மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நமச்சிவாய மூர்த்தி திருவாவடுதுறை ஆதினத்தின் முதல் தலைவர் ஆவார்.[1] இவரை நமச்சிவாய தேவர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் திருவாவடுதுறைக்கு அருகேயுள்ள மூவலூரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர். இவரை ஆசிரியராகக் கொண்ட பரம்பரைக்கு அபிஷேக பரம்பரை என்று அழைக்கப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.bdu.ac.in/suvadi/1.1/thiruvaduthurai/index.php பரணிடப்பட்டது 2014-09-03 at the வந்தவழி இயந்திரம் திருவாவடுதுறை ஆதீனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமச்சிவாய_மூர்த்தி&oldid=3248263" இலிருந்து மீள்விக்கப்பட்டது