நபா குமார் டோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபா குமார் டோலி
2017 திசம்பரில் நபா குமார் டோலி
அசாம் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 மே 2011
முன்னையவர்பரத் நாரா
தொகுதிதகுவாகானா
பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி (தனி பொறுப்பு), கலாச்சார விவகாரங்கள் (தனி பொறுப்பு), சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மாநில அமைச்சர்.
பதவியில்
24 மே 2016 – 10 மே 2021
முதல் அமைச்சர்சர்பானந்த சோனாவால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சூலை 1971 (1971-07-17) (அகவை 52)
தகுவாகானா, லக்கிம்பூர் மாவட்டம், அசாம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2015-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
அசாம் கண பரிசத் (2015 வரை)
துணைவர்கராபி பெகு டோலி
பிள்ளைகள்1
பெற்றோர்பரமானந்த டோலி (தந்தை)
புசுபலதா டோலி (தாய்)

நபா குமார் டோலி (Naba Kumar Doley) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாவார். 1971 ஆம் ஆண்டு சூல மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் தகுகானா தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2016 ஆம் ஆண்டில் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சரானார். முன்னதாக இவர் அசாம் கண பரிசத் கட்சியில் இருந்தார்.[3] அசாம் கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://assamassembly.gov.in/minister-list-2016.html
  2. "Business News: Business News India, Business News Today, Latest Finance News, Business News Live".
  3. "AGP MLA joins BJP in Lakhimpur". The Times of India (in ஆங்கிலம்). November 24, 2015. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
  4. "Naba Kumar Doley elected as president of Assam Football Association". 25 March 2019.
  5. "Who's Who". 2021-06-30. Archived from the original on 30 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபா_குமார்_டோலி&oldid=3500177" இலிருந்து மீள்விக்கப்பட்டது