நன் (எழுத்து)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன் (nun) என்பது அரபி மற்றும் எபிரேய மொழி உள்ளிட்ட செமிடிக் மொழிகளின் அகரவரிசையில் பதி்னான்காம் எழுத்தாகும். இது “நூனு” என்று ஒலிக்கப்படுகிறது.