நத்தம் ஆர். விசுவநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நத்தம் ஆர். விசுவநாதன் ஓர் தமிழக அரசியல்வாதிமற்றும் தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினரும் ஆவார். சட்டப்பேரவைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001, 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2] தற்போது தமிழக அரசில் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.