நத்தக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நத்தக்காடு (Naththakkadu தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 2 ஊராட்சி உறுப்பினர்களை கொண்டது. 2011 இன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 1200 ஆக இருந்தது. இதில் ஆண்கள் 620 பேர் மற்றும் பெண்கள் 580 பேர் உள்ளனர். இது து. களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தக்காடு&oldid=3627218" இலிருந்து மீள்விக்கப்பட்டது