நடாம் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மங்கோலியாவின் மிகப்பெரிய விழா நடாம் விழா (Naadam festival) ஆகும். மலைக்கடவுள்களை வழிபடுவது, சமூகத்தை ஒற்றுப்படுத்துவது, வரலாற்றை நினைவு கூறுவது, பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது ஆகியன இவ்விழாவின் கூறுகள் ஆகும். சிறப்பாக ஒரு "ஆண்மகனின் மூன்று விளையாட்டுக்கள்" என்று கூறப்படும் மல்யுத்தம் (wrestling), குதிரையோட்டம், விற்றொழிற்கலை (வில் தொழில் கலை) ஆகியவை இடம்பெறும். மல்யுத்தத்தை தவிர மற்ற விளையாட்டுக்களில் பெண்களும் பங்குபற்றுவர்.

படம்கள்[தொகு]

குதிரையோட்டம்
-
மல்யுத்தம்
வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நடாம்_விழா&oldid=1754369" இருந்து மீள்விக்கப்பட்டது