நஞ்சங்கூடு நகர தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°07′22″N 76°41′01″E / 12.122770°N 76.683522°E / 12.122770; 76.683522
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஞ்சஞ்கூடு நகரம்
Nanjangud Town


நஞ்சஞ்கூடு நகரம்
இந்திய இரயில்வே
பொது தகவல்கள்
அமைவிடம்மைசூர் மாவட்டம், கருநாடகம்
இந்தியா
ஆள்கூறுகள்12°07′22″N 76°41′01″E / 12.122770°N 76.683522°E / 12.122770; 76.683522
ஏற்றம்760 m (2,490 அடி)
நடைமேடை2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான தரை நிலையம்
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுஎன்.டி.டபிள்யூ
இந்திய இரயில்வே வலயம் தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
இரயில்வே கோட்டம் மைசூர்
வரலாறு
திறக்கப்பட்டது2008; 16 ஆண்டுகளுக்கு முன்னர் (2008)
மின்சாரமயம்ஆம்

நஞ்சங்கூடு நகர தொடருந்து நிலையம் (Nanjangud Town railway station) இந்தியாவின் என்பது கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மைசூர் - சாமராசநகர் கிளை பாதையில் இந்நிலையம் உள்ளது.

இடம்[தொகு]

மைசூர் மாவட்டத்தில் நஞ்சங்கூடு நகருக்கு அருகில் நஞ்சங்கூடு நகர தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

நஞ்சங்கூடு நகர தொடருந்து நிலையத் திட்டத்திற்கு 313 கோடி ரூபாய் செலவு செய்வதென மதிப்பிடப்பட்டது. 61 கிலோமீட்டர் தொலைவுக்கான நீட்டிப்பு பணிகள் முடிந்தன.[1] இந்த வழித்தடத்தில் முன்னும் பின்னும் ஆறு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஐந்து தொடருந்துகள் மெதுவாக நகரும் பயணிகள் ரயில்களாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]