நஜ்மா அமீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஜ்மா அமீது
Najma Hameed
பாக்கித்தான் தேசிய பேரவை உறுப்பினர்
பதவியில்
மார்ச் 2009 – மார்ச் 2021[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-03-18)18 மார்ச்சு 1944
முல்தான், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு2 திசம்பர் 2022(2022-12-02) (அகவை 78)
இராவல்பிண்டி, பஞ்சாப், பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் தேசிய முஸ்லீம் லீக்

நஜ்மா அமீது (ஆங்கிலம்: Najma Hameed; உருது: نجمہ حمید)(18 மார்ச் 1944 - 2 டிசம்பர் 2022) என்பவர் பாகிஸ்தான் அரசியல்வாதி ஆவார். இவர் 2009 முதல் 2021 வரை பாக்கித்தான் முஸ்லீம் லீக்கை பிரதிநிதித்துவப்படுத்தி பாக்கித்தானின் பேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2009 பாக்கித்தான் பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் முஸ்லீம் லீக் வேட்பாளராக பாக்கித்தான் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமீது தாஹிரா ஔரங்கசீப்பின் சகோதரியும் மரியும் அவுரங்கசீப்பின் அத்தையும் ஆவார்.

2015 பாக்கித்தான் பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் முஸ்லீம் லீக் வேட்பாளராக பாக்கித்தான் பேரவைக்கு அமீது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு[தொகு]

அமீது 2 திசம்பர் 2022 அன்று தனது 78வது வயதில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Najma Hameed profile". Senate of Pakistan.
  2. "Senior Parliamentarian Najma Hameed passes away". Associated Press of Pakistan. 3 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜ்மா_அமீது&oldid=3684698" இலிருந்து மீள்விக்கப்பட்டது