நகரத்தார் கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்படும் தனவணிக சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் செட்டிநாடு என்று அழைக்கப்படும் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் சமுகத்தில் ஒவ்வொருவரும் எதாவது ஒரு கோவிலைச் சார்ந்து இருப்பார்கள், அவற்றை நகரக் கோவில்கள் என்று அழைப்பார்கள். இக்கோவில்கள் மொத்தம் ஒன்பது ஆகும்.

அவை:

  1. இளையாத்தன்குடி
  2. மாத்தூர்
  3. வைரவன்கோயில்
  4. நெமங்கோயில்
  5. இலுப்பைக்குடி
  6. சூரக்குடி
  7. வேலங்குடி
  8. இரணிகோயில்
  9. பிள்ளையார்பட்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரத்தார்_கோவில்கள்&oldid=3000437" இலிருந்து மீள்விக்கப்பட்டது