டென் ஹாக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(த ஹேக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| டென் ஹாக் `s-Gravenhage (Den Haag) |
|||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: Residentiestad (Residential City), Hofstad (நீதிமன்ற நகரம்) | |||
| அமைவு: | |||
| நாடு | நெதர்லாந்து | ||
| மாகாணம் | தென் ஹாலன்ட் | ||
| பரப்பளவு (2006) | |||
| - Municipality | 98.20 கிமீ² (37.9 ச. மைல்) | ||
| - நிலம் | 82.66 கிமீ² (31.9 ச. மைல்) | ||
| - நீர் | 15.54 கிமீ² (6 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (ஜூன் 1, 2007) | |||
| - Municipality | 4,74,244 | ||
| - அடர்த்தி | 5,737/கிமீ² (14,858.8/ச. மைல்) | ||
| மேற்கோள்: CBS, Statline. | |||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | ||
டென் ஹாக் (டச்சு மொழி:
Den Haag, அதிகாரப்பூர்வமாக
's-Gravenhage) நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்நகரில் பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் மற்றும் மேலும் 150 பன்னாட்டு அமைப்புகள் அமைந்துள்ளன.