த ஸ்மர்ஃப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஸ்மர்ஃப்ஸ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ராஜா கோஸ்னெல்
தயாரிப்புஜோர்டான் கேர்நேர்
கதைசொல்லிடாம் கேன்
நடிப்புநீல் பாட்ரிக் ஹாரிஸ்
கலையகம்சோனி பிக்சர்ஸ் அனிமேஷன்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 16, 2011 (2011 -06-16)
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்
மொத்த வருவாய்$563,749,323

தி ஸ்மர்ஃப்ஸ் 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அனிமேஷன் திரைப்படம். இந்தத் திரைப்படம் ஜூன் 16ஆம் திகதி 2011ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படத்தின் 2ஆம் பாகம் ஏப்ரல் 11ஆம் திகதி 2013ஆம் ஆண்டு வெளியானது.

கதைச் சுருக்கம்[தொகு]

ஒரு மாய உலகில் வசித்துக்கொண்டிருக்கும் இவை, மந்திரவாதி கர்காமெலின் கண்ணில் பட, அவற்றைத் துரத்திக் கொண்டே செல்கிறான். அவனிடம் தப்பி ஓடும் ‘ஸ்மர்ஃப்ஸ்’, தங்கள் உலகத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் நியூயார்க் சிட்டிக்கு வந்துவிடுகின்றன. அங்கிருக்கும் சில நல்ல மனிதர்களின் உதவியோடு, மந்திரவாதியின் கையில் சிக்காமல் எப்படி மீண்டும் தங்கள் மாய உலகிற்கு ‘ஸ்மர்ஃப்ஸ்’ செல்கிறது என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படம் ஜூன் 16ஆம் திகதி 2011ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_ஸ்மர்ஃப்ஸ்&oldid=3817697" இலிருந்து மீள்விக்கப்பட்டது