த பிக் பாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| த பிக் பாஸ் | |
|---|---|
| இயக்குனர் | லோ வே |
| தயாரிப்பாளர் | ரேமண்ட் சௌ |
| கதை | புரூஸ் லீ லோ வே |
| நடிப்பு | புரூஸ் லீ மரிய ஜி ஜேம்ஸ் டீன் ஜின் செ ஹன் டோனி லூ |
| இசையமைப்பு | வாங் ஃபூ லிங்; பீட்டர் தோமஸ்; ஜோசப் கூ |
| விநியோகம் | Golden Harvest |
| வெளியீடு | ஹொங் கோங் அக்டோபர் 3, 1971 |
| கால நீளம் | 100 நி. |
| நாடு | ஹொங் கோங் |
| மொழி | காண்டனீஸ் மாண்டரின் |
த பிக் பாஸ் (The Big Boss) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த சீனத் திரைப்படமாகும். லோ வே இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் புரூஸ் லீ, மரிய ஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வகை [தொகு]
தற்காப்புக்கலைப்படம் / அதிரடித் திரைப்படம்
துணுக்குகள் [தொகு]
- புரூஸ் லீ நடித்த முதல் திரைப்படமாக விளங்கும் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜேம்ஸ் டீன் ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்டார் பின்னர் புரூஸ் லீயின் வேகமான தற்காப்புக்கலை யுக்திகளினால் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.