த ஃபிரைட்னெர்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(த ஃபிரைட்னெர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த ஃபிரைட்னெர்ஸ்
இயக்குனர் பீட்டர் ஜாக்சன்
தயாரிப்பாளர் ஜாமி செல்கேர்க்
பீட்டர் ஜாக்சன்
கதை பிரான் வால்ஷ்
பிட்டர் ஜாக்சன்
நடிப்பு மைக்கெல் ஜெ. ஃபாக்ஸ்
ட்ரினி அல்வரடோ
பீட்டர் டோப்சன்
இசையமைப்பு டானி எல்ஃப்மன்
ஒளிப்பதிவு ஜோன் பிலிக்
படத்தொகுப்பு ஜாமி செல்கேர்க்
வெளியீடு 1996
கால நீளம் 110 நிமிடங்கள்.
நாடு நியூசிலாந்து / அமெரிக்கா
மொழி ஆங்கிலம்

த ஃபிரைட்னெர்ஸ் (The Frighteners) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மைக்கெல் ஜெ. ஃபாக்ஸ், ட்ரினி அல்வரடோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.


[தொகு] வகை

பேய்ப்படம் / நகைச்சுவைப்படம்

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்