தொழு வெட்டுக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1][1] செடி, கொடிகளுக்கிடையில் காணப்படும். இவை பிற தீங்கு தரும் பூச்சிகளை உண்டு நன்மை செய்கின்றன. பூச்சிகளை பிடிப்பதற்கு ஏற்ப முன்னங்கால்கள் பெரிதாக பல பெரிய முட்கள் கொண்டு இடுக்கி போல பிடிப்பதற்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. கண்கள் பெரியவை. முன் மார்புப்பகுதியில் நீண்டிருக்கும் நடுக்கால்கள், பின்னங்கல்களைவிட நீளமானது. வயிற்றில் பத்து கண்டங்கள் உள்ளன. பத்து செண்டி மீட்டர் நீளமுள்ள இப்பூச்சி ஒரு மாமிச உண்ணி. இவை முட்டைகளை வரிசையாக அமைத்து, ஒருவித பசையினால் ஓட்ட வைக்கின்றன.

  1. 1.0 1.1 முதுகெலும்பற்றவை பேராசிரியர் ச.தியாகராசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழு_வெட்டுக்கிளி&oldid=2748801" இலிருந்து மீள்விக்கப்பட்டது