தொழுப்பேடு (ஆவண நிகழ்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழுப்பேடு என்பது இரா. பாலன் இயக்கிய ஒரு தமிழ் ஆவண நிகழ்படம். இப் படம் "'தொழுப்பேடு’ கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் தாக்குதலுக்கு அஞ்சி 140 தலித் குடும்பங்கள் பூர்விகமான இடத்தைக் காலி செய்து விட்டு புலம்பெயர்ந்து ஏரிப் பகுதியில் குடியேறிய நிகழ்வை" ஆவணப்படுத்துகிறது.[1] இந்த ஆவணப் படத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. குறும்பட இயக்குநர் இரா.பாலனுடன் நேர்காணல்