தொழில் சுற்றுலா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில் சுற்றுலா இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • வீரை இஸ்மாயில்

உள்ளடக்கம்[தொகு]

இந்தியா தமிழ்நாட்டின் இசுலாமிய முக்கியத்துவம் மிக்க தளங்களையும், தமிழ்நாட்டு முக்கியத்துவம் மிக்க தளங்களையும் இது விளக்கிவந்துள்ளது.