தொனிக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொனிக் கோட்பாடு (dhvani theory) என்பது ஆனந்தவர்த்தனர் (அண். கிபி 820–890) உருவாக்கிய ஒரு ஒலிக் கோட்பாடாகும். பல்வேறுபட்ட உணர்ச்சிக் குறிப்புகளைத் தரும் ஒலிக்கு தொனி என்று பெயர். இந்தத் தொனியை இலக்கியக் கோட்பாடாக ஆனந்தவர்த்தனர் உருவாக்கினார்.[1]

"புலவர் ஒருவர் பாடலை எழுதும் போது, அவர் பல்வேறு உணர்ச்சிக் குறிப்புகளை உருவாக்குகிறார். அப்பாடலை உணர்வதற்குப் படிப்பவரும் அதே அலைநீளத்தில் அதனைப் படிக்க வேண்டும்" என ஆனந்தவர்த்தனர் கூறினார்.[1][2]

தொனிப் பொருள் இலக்கியங்கள்[தொகு]

  1. இராமாயண, மகாபாரத இதிகாசங்கள்
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. கம்பராமாயணம்
  5. பாஞ்சாலி சபதம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Premnath, Devadasan; Foskett (Ed.), Mary; Kuan (Ed.), Kah-Jin (15 November 2006), Ways of Being, Ways of Reading: Asian American Biblical Interpretation, Chalice Press, p. 11, ISBN 978-0-8272-4254-8
  2. Anandavardhana; Abhinavagupta; Daniel H.H. Ingalls; J.M. Masson; M.V.Patwardhan, The Dhvanyaloka of Ānandavardhana with the Locana of Abhinavagupta, Harvard Oriental Series
  • இலக்கிய இசங்கள், அகரம் வெளியீடு, தஞ்சாவூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொனிக்_கோட்பாடு&oldid=2781775" இலிருந்து மீள்விக்கப்பட்டது