தேவாங் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவாங் காந்தி
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 3
ஓட்டங்கள் 204 49
ஓட்ட சராசரி 34.00 16.33
100கள்/50கள் -/2 -/-
அதியுயர் புள்ளி 88 30
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 3/- -/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

தேவாங் ஜயந்த் காந்தி (Devang Jayant Gandhi, செப்டம்பர் 6. 1971), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 இலிருந்து 2000 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் குஜ்ராத்தைச் சேர்ந்தவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேவாங்_காந்தி&oldid=1359595" இருந்து மீள்விக்கப்பட்டது