தேரியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேரியன் (ஆங்கிலம்: Therion) என்பது ஒரு கன மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1987ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு சுவீடன் நாட்டு இசைக்குழு ஆகும்.