தென் தமிழக பஞ்ச பூதத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்தமிழக பஞ்ச பூதத் தலங்கள் என்பது வட தமிழகத்தில் பஞ்ச பூதத் தலங்கள்[1] இருப்பதைப் போலவே, தென் தமிழகத்திலும் அமைந்துள்ள பஞ்ச பூதத் தலங்கள் ஆகும்.[2] வட தமிழக பஞ்ச பூதத் தலங்களுக்கு நிகரான சிறப்பு தென் தமிழக பஞ்ச பூதத் தலங்களுக்கும் உண்டு என்று சைவ சமயக் குறவர்கள் கருதுகிறார்கள்.

பஞ்ச பூதத் தலங்கள்[தொகு]

பஞ்ச பூதங்கள் ஊர் சுவாமி அம்பாள்
நிலம்-பிருதிவி சங்கரன்கோவில் சங்கரலிங்கப்பெருமான் கோமதியம்பாள்
தண்ணீர்-அப்பு தாருகாபுரம் மத்யஸ்தநாதர் அகிலாண்டேசுவரி
நெருப்பு-அக்னி-தேயு கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ஒப்பனையம்பாள்
காற்று-வாயு தென்மலை திரிபுரநாதர் சிவபரிபூரணாம்பிகை
வெளி-ஆகாயம் தேவதானம் நச்சாடைதவிர்த்து அருளிய நாதர் தவம்பெற்றநாயகி

மேற்கோள்கள்[தொகு]

  1. சக்தி, சிவ (2020-07-18). "பஞ்சபூத சிவ தலங்கள் - Pancha Bhoota Stalam". Aanmeega Thagaval - ஆன்மிக தகவல். பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
  2. "தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.

களா ஈசனை வாழ்த்தவே - தொகுப்பு மற்றும் பதிப்பு: பா.ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் சிவ.மணிகண்டன், முதல் பதிப்பு 2014