தென்னிந்திய திருச்சபை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

ஆள்கூறுகள்: 10°59′47″N 76°57′53″E / 10.996323°N 76.964722°E / 10.996323; 76.964722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்திய திருச்சபை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
C. S. I. Boys higher Secondary School
வகைஅரசு உதவிபெறும் பள்ளி
உருவாக்கம்1831
அமைவிடம், ,
இணையதளம்csiboyshsscbe.com

தென்னிந்திய திருச்சபை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இஸ்மாயில் வீதியில் செயற்பட்டுவரும் ஆண்களுக்கான மேல்நிலைப்பள்ளி ஆகும்.[1] இது, முன்னதாக இலண்டன் மிசன் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றிய உயர்நிலைப்பள்ளி என்றறியப்பட்டது. 1831ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பள்ளியே கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட முதலாவது பள்ளியாகும். இப்பள்ளியில் ஆண்டுதோறும் 2000க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இது தென்னிந்திய திருச்சபையால் நிறுவப்பட்ட பள்ளியாகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.

வெளி இணைப்புகள்[தொகு]