துவான் மேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துவான் மேரி என்பவர் மெக்சிகோ நகரத்தில் துவங்கப்பட்ட அனபாந்தம் என்னும் கோதிக்கு மெட்டல் இசைக்குழுவின் முன்னணி பாடகர் ஆவார். இவர் 1997ஆம் ஆண்டில் அந்த இசைக்குழு துவங்கப்பெற்றதில் இருந்து இன்றுவரை அதில் பாடல்களை பாடி வருகிறார். இந்த இசைக்குழுவுடன் இவருடைய முதல் பதிவு செய்யப்பட்ட வெளியீடு 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விதௌட் சேயிங் குட்பை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவான்_மேரி&oldid=601327" இலிருந்து மீள்விக்கப்பட்டது