துழாவூர் ஆதீனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துழாவூர் ஆதீனம் என்பது காரைக்குடி அருகில் இருக்கும் துழாவூர் என்னும் ஊரில் அமைந்திருக்கும் சைவ மடமாகும். 16 ஆம் நூற்றாண்டில் நிரம்பியஅழகிய தேசிகர் என்பவரால் இம்மடம் நிறுவப்பட்டது.

கமலை ஞானபிரகாசரின் மாணவர்களில் முக்கியமானவர்கள் இருவர். ஒருவர் குருஞான சம்பந்தர் (தருமபுர ஆதீனத்தை நிறுவியவர்), மற்றொருவர் நிரம்பியஅழகிய தேசிகர் (துழாவூர் ஆதீனத்தை நிறுவியவர்). இந்த ஆதீனத்தின் மடாதிபதிகள் இல்லறத்தார் என்பதால் இவர்களை வெள்ளை வேட்டி மடம் என்றும் வழங்குவர்.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துழாவூர்_ஆதீனம்&oldid=3512708" இலிருந்து மீள்விக்கப்பட்டது