துருக்குமேனிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| Turkmen Türkmençe, Türkmen dili, Түркменче, Түркмен дили, تورکمن ﺗﻴﻠی ,تورکمنچه |
||
|---|---|---|
| நாடுகள்: | Turkmenistan, Iran, Afghanistan | |
| பேசுபவர்கள்: | ca. 4 million[1] | |
| மொழிக் குடும்பம்: | Altaic[2] (controversial) Turkic Oghuz Turkmen |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | tk | |
| ISO 639-2: | tuk | |
| ISO/FDIS 639-3: | tuk | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
துருக்குமேனிய மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிகளின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி துருக்குமேனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி துருக்குமேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.