துயில் வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தூக்க வாதம் அல்லது துயில் வாதம் (sleep paralysis)எனும் இந்நிலையில் தூங்கி முடித்து விழித்தவர்கள் எழுந்திருக்க முயலும் போது தாங்கள் அசைய முடியாததை உணர்வார்கள். எவ்வளவோ முயன்றும் கை கால்களை அசைக்க முடியாதிருப்பதைக் காண்பார்கள். பொதுவாக இது சில நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு மனிதனும் தன் வாணாளில் ஒரு முறையேனும் இந்நிகழ்வை உணர்ந்திருப்பார்கள்.

[தொகு] காரணங்கள்

  • மெலடோனின் (melatonin) அளவு குறைவதால் தடைபடும் தசையியக்க முடுக்கம்
  • மூளையின் பான்ஸ் பகுதியில் உள்ள நரம்புகள் தடைபடுதல்

[தொகு] காரணிகள்

  • முறையற்ற துயிற் பழக்கம்
  • மன அழுத்தம்
  • திடீர் வாழ்க்கை முறை மாற்றங்கள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=துயில்_வாதம்&oldid=1067433" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்