துனி ஆறு
துனி ஆறு Bashistha Ganga | |
---|---|
அமைவு | |
State | அசாம் |
மாவட்டம் | மாஜுலி மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | மொக்குதி 1 |
⁃ அமைவு | மாஜுலி மாவட்டம், அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 26°56′19.0″N 94°10′27.4″E / 26.938611°N 94.174278°E |
முகத்துவாரம் | பிரம்மபுத்திரா ஆறு |
⁃ அமைவு | போக்பூர் சத்ரா, மாஜுலி மாவட்டம், அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 26°55′06.4″N 94°09′13.0″E / 26.918444°N 94.153611°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | துனி ஆறு - பிரம்மபுத்திரா ஆறு |
துனி ஆறு (Tuni River)(பாஷிசுதா கங்கா என்றும் அழைக்கப்படுகிறது) இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் சிறிய துணை ஆறாகும். துனி ஆறானது உலகின் மிகப்பெரிய நதி தீவான மாஜூலியின் நடுவில் பாய்கிறது. அசாமின் பல பண்டைய சத்திரங்களில் ஒன்றான ஸ்ரீ ஸ்ரீ போக்பூர் சத்ரா துனி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. துனி ஆறு பாஷிஸ்தா கங்கா என்றும் அழைக்கப்படுகிறது. [1]
நிலவியல்[தொகு]
துனி ஆறு பிரம்மபுத்திரா நதியிலிருந்து உருவாகி பிரம்மபுத்திராவுடன் இணையும் இயற்கையான ஆறாகும். இது மாஜுலி மாவட்டத்தில் உள்ள மொக்குந்தியில் உருவாகிறது. துனி ஆற்றின் ஓட்டம் தடுக்கப்பட்டு, தேங்கி நிற்கும் குட்டையாக தற்பொழுது உள்ளது. இது பிரம்மபுத்திரா ஆற்றுடன் மாஜீலியில் உள்ள போக்பூர் சத்ரா அருகே இணைகிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bhogpur Satra Details". Majuli Cultural Landscape Management Authority (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
- ↑ "Erosion activity on Majuli – the largest river island of the world" (PDF). India Environment Portal. Archived from the original (PDF) on 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.