துக்ளக்காபாத் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 28°30′13″N 77°17′47″E / 28.5035°N 77.2965°E / 28.5035; 77.2965
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துக்ளக்காபாத் Tughlakabad
இந்திய இரயில்வே நிலையம்
துக்ளக்காபாத் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்துக்ளக்காபாத், தில்லி
 India
ஆள்கூறுகள்28°30′13″N 77°17′47″E / 28.5035°N 77.2965°E / 28.5035; 77.2965
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு ரயில்வே கோட்டம்
தடங்கள்கான்பூர் - தில்லி பிரிவு
நடைமேடை2?
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுTKD
வரலாறு
திறக்கப்பட்டது?

துக்ளக்காபாத் தொடருந்து நிலையம் இந்தியத் தலைநகரான தில்லியில் உள்ளது. இது வடக்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது. நாள்தோறும் 33,000 பயனிகள் வந்து செல்கின்றனர். [1]

புறநகர ரயில்வே[தொகு]

இது தில்லி புறநகர் ரயில்வேவுக்கு உட்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Tuglakabad (TKD)". இந்திய ரயில் என்கொயரி. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூலை 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "டெல்லி புறநகர் ரயில்வே". Metro trains. Archived from the original on 2013-12-31. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூலை 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இணைப்புகள்[தொகு]