துக்காராம் கங்காதர் கதக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதக்கு துக்காராம் கங்காதர்
Gadakh Tukaram Gangadhar
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிஅகமதுநகர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1953-11-01)1 நவம்பர் 1953
அகமத்நகர், பம்பாய் மாநிலம், இந்தியா
இறப்பு2 திசம்பர் 2022(2022-12-02) (அகவை 69)
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்இலக்சுமிபாய் டி. கதக்கு
பிள்ளைகள்1 மகன் மற்றும் 2 மகள்கள்
வாழிடம்அகமத்நகர்
As of 16 செப்டம்பர், 2006
மூலம்: [1]

துக்காராம் கங்காதர் கதக்கு (Tukaram Gangadhar Gadakh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை 14 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். மகாராட்டிராவின் அகமதுநகர் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். தேசியவாத காங்கிரசுன் கட்சியின் உறுப்பினராக மகாராட்டிர மாநில அரசியலில் செயல்பட்டார்.

2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று தனது 69 ஆவது வயதில் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]