தி குட் ரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி குட் ரோடு The Good Road
இயக்குனர் கியான் கோரியா
கதை கியான் அரோரா
நடிப்பு அஜய் கேகி
சோனாலி குல்கர்னி
இசையமைப்பு ரஜத் தோலக்கியா
ஒளிப்பதிவு அமிதாப சிங்
படத்தொகுப்பு பரேஷ் கம்தர்
வெளியீடு 19 ஜூலை 2013 (2013-07-19)
கால நீளம் 92 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி குசராத்தி

தி குட் ரோடு என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான குசராத்தி மொழித் திரைப்படம். இதை கியான் கோரியா எழுதி, இயக்கியுள்ளார். இந்தியா சார்பாக, சிறந்த வேற்று மொழித் திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.[1][2]

நடிப்பு[தொகு]

விருதுகள்[தொகு]

சிறந்த குசராத்தி மொழித் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. [3]

சான்றுகள்[தொகு]

  1. "'The Good Road' Selected As The Official Indian Entry For Oscars". Inida Glitz. பார்த்த நாள் 2013-09-21.
  2. "India nominates The Good Road for Oscars in Best Foreign Film Category". பார்த்த நாள் 21 September 2013.
  3. Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தி_குட்_ரோடு&oldid=1691145" இருந்து மீள்விக்கப்பட்டது