தி கிராண்ட் டிசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி கிராண்ட் டிசைன்(The Grand Design)
The grand design book cover.jpg
முதல் பதிப்பின் அட்டைப் படம்
நூலாசிரியர் (கள்) ஸ்டீபன் ஹோக்கிங் மற்றும் லென்னர்ட் லாடினோவ்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
பாணி வெகுஜன அறிவியல்
பதிப்பாளர் பாண்டம் நூலகள்
பதிப்புத் திகதி
ஊடக வகை அச்சு (தடித்த அட்டை)
பக்கங்கள் 208
ஐஸ்பிஎன் சுட்டெண் 0553805371
முன் பாகங்கள் எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்(A Brief History of Time)

தி கிராண்ட் டிசைன் (ஆங்கிலம்:The Grand Design) என்பது முதன்மையான இயற்பியலாளர் இசுடீபன் ஃகாக்கிங் மற்றும் லென்னர்ட் லாடினோவால் எழுதப்பட்ட ஒரு பொதுமக்கள் அறிவியல் நூல் ஆகும். இந்த நூலில் அண்டத்தின் தோற்றத்தை விளக்க இறை கருத்துரு தேவை இல்லை என்று வாதிக்கப்படுகிறது. இயற்பியல் விதிகளால் மட்டும் பெரும் வெடிப்பையும், அண்டத்தையும் விளக்க முடியும் என்று இந்த நூல் வாதிக்கிறது. இந்த நூலின் விமர்சங்களுக்கு பதில் தருகையில், ஃகாக்கிங், "இறை இல்லை என்று நிரூபிக்க முடியாது, ஆனால் அறிவியல் இறையை தேவையற்றதாக ஆக்குகிறது" என்று கூறினார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தி_கிராண்ட்_டிசைன்&oldid=1408167" இருந்து மீள்விக்கப்பட்டது