திலைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலைன் (ஆங்கிலம்: Delain) என்பது ஒரு சிம்போனிக்கு மெட்டல் மற்றும் கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது தச்சு நாட்டை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இது 2002ஆம் ஆண்டு துவக்கபெற்றது.
| விக்கி ஊடக நடுவத்தில் திலைன் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |