திரு. கடவுள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரு. கடவுள் அல்லது மிசுடர் டயட்டி (Mr. Deity) என்பது ஆங்கில அங்கித குறும்படங்கள் வரிசை ஆகும். இது சமயத்தின் பல்வேறு கூறுகளைப் பகிடி செய்கிறது. இது தற்போது யுடீயூப்பில் வெளியிடப்படுகிறது.