திராப் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராப் ஆறு
Tirap River
திராப் ஆறு is located in அருணாசலப் பிரதேசம்
திராப் ஆறு
திராப் ஆறு உருவாகும் இடம்
திராப் ஆறு is located in இந்தியா
திராப் ஆறு
திராப் ஆறு (இந்தியா)
அமைவு
நாடுஇந்தியா

திராப் ஆறு (Tirap River) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆறு ஆகும்.[1] இது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் திராப் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் உருவாகி பின்னர் வடகிழக்கு திசையில் பாய்கிறது. இது பிரம்மபுத்திரா நதியின் துணை ஆறான புர்ஹி திஹிங் ஆற்றில் கலக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bridge connecting Tutnu with Nogna in Tirap completed" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
  2. "Geography and Development of Hill Areas: A Case Study of Arunachal Pradesh," N. Sharma, Surya Pal Shukla; Mittal Publications, 1992, ISBN 9788170993834
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராப்_ஆறு&oldid=3846347" இலிருந்து மீள்விக்கப்பட்டது